Select Page

Turn your Handwriting into a Font! | Calligraphr

உங்க Handwriting-ஐயே ஒரு digital font-ஆ convert பண்ணி, அதை design-ல use பண்ண எப்படி இருக்கும்-nu யோசிச்சிருக்கீங்களா? இந்த video-ல, simple steps மட்டும் follow பண்ணி, உங்க handwriting-ஐ scan பண்ணி, அதை perfect-ஆ ஒரு font-ஆ generate பண்ணுறது எப்படி, அப்புறம் அந்த...