உங்க Handwriting-ஐயே ஒரு digital font-ஆ convert பண்ணி, அதை design-ல use பண்ண எப்படி இருக்கும்-nu யோசிச்சிருக்கீங்களா?
இந்த video-ல, simple steps மட்டும் follow பண்ணி, உங்க handwriting-ஐ scan பண்ணி, அதை perfect-ஆ ஒரு font-ஆ generate பண்ணுறது எப்படி, அப்புறம் அந்த font-ஐ Photoshop, MS Word மாதிரி tools-ல எப்படி use பண்ணலாம்-nu detail-ஆ சொல்லி குடுத்திருக்கேன்.
► Links:
Calligraphr : www.calligraphr.com
PDF Convert : www.ilovepdf.com
► LET’S CONNECT:
Instagram: https://www.instagram.com/infozubdigitalacademy/
Facebook: https://www.facebook.com/InfozubDigitalAcademy/