Select Page

Passport Size Photo Print-Ready செய்வது எப்படி? | Free Photoshop Action File Included

இந்த வீடியோவில், Photoshop பயன்படுத்தி print-ready passport size photo எளிதாக உருவாக்கும் முறையை காணலாம். நீங்கள் விரைவாகவும் சுலபமாகவும் passport size image தயாரிக்க, இந்த வீடியோவில் ஒரு Free Photoshop Action File உங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. 🎉

🎓 Learn Photoshop with Our Master Course