உங்க Handwriting-ஐயே ஒரு digital font-ஆ convert பண்ணி, அதை design-ல use பண்ண எப்படி இருக்கும்-nu யோசிச்சிருக்கீங்களா?

இந்த video-ல, simple steps மட்டும் follow பண்ணி, உங்க handwriting-ஐ scan பண்ணி, அதை perfect-ஆ ஒரு font-ஆ generate பண்ணுறது எப்படி, அப்புறம் அந்த font-ஐ Photoshop, MS Word மாதிரி tools-ல எப்படி use பண்ணலாம்-nu detail-ஆ சொல்லி குடுத்திருக்கேன்.

► Links:
Calligraphr : www.calligraphr.com 
PDF Convert : www.ilovepdf.com 

► LET’S CONNECT:
Instagram:  https://www.instagram.com/infozubdigitalacademy/ 
Facebook: https://www.facebook.com/InfozubDigitalAcademy/ 

🎓 Learn Photoshop with Our Master Course

Related Posts

Automatically Save Your Layers as PNG or JPG in Photoshop – தமிழ்

Automatically Save Your Layers as PNG or JPG in Photoshop – தமிழ்

Photoshop-ல் உள்ள உங்கள் Layer-களை PNG அல்லது JPG கோப்புகளாக தானாக சேமிக்க எப்படி செய்வது என்பதை இந்த வீடியோவில் காணலாம்! Learn how to automatically save your Photoshop layers as PNG or JPG files with ease! In this video, we’ll explore Photoshop’s Image Assets...

Passport Size Photo Print-Ready In Photoshop

Passport Size Photo Print-Ready In Photoshop

Passport Size Photo Print-Ready செய்வது எப்படி? | Free Photoshop Action File Included இந்த வீடியோவில், Photoshop பயன்படுத்தி print-ready passport size photo எளிதாக உருவாக்கும் முறையை காணலாம். நீங்கள் விரைவாகவும் சுலபமாகவும் passport size image தயாரிக்க, இந்த...